தஞ்சாவூரில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து, மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்கப்படுகிறதா என போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.